அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கடுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடுமையான டொலர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
——————–
Reported by : Sisil.L