ரஷ்யாவிடமிருந்து தற்காலிக போர் நிறுத்தம்!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு உக்ரைனின் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் வசிப்பவர்களுக்கு போர் நிறுத்த காலத்தில் வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


எனினும், ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை உக்ரைன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *