அத்தியாவசிய உணவுப் பொருள் கொள்கலன்கள் 2500 துறைமுகத்தில் தேக்கம்

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய  2500 கொள்கலன்கள் துறைமுகத்தில் இன்னமும் சிக்கியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

டொலர் தட்டுப்பாடு காரணமாக பருப்பு, சீனி, செத்தல் மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
——————————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *