காரில் பயணித்த லிபியப் பிரதமரை சுட்டுக் கொல்ல முயற்சி!

லிபியா நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் அல் திபய்பா காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரது கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.


லிபியப் பிரதமர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.


இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
இச்சம்பவம் அந்நாட்டில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதுடன் அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *