நுரைச்சோலை அனல் மின் நிலைய  மின் பிறப்பாக்கி மீண்டும் பழுது

அண்மையில் சீர்செய்யப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் பழுதடைந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு கிட்டத்தட்ட 300 மெகாவாட் மின்சாரத்தை இழக்கிறது.


குறித்த மின் பிறப்பாக்கி, ஒரு மாதத்துக்கும் மேலாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மீண்டும் கட்டமைப்பில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
———————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *