சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வந்தடைந்தார்.சீன வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும் (09) இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நினைவு தினம் நினைவுகூரப்படவுள்ளதுடன், சீன வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் போது முதலீட்டு யோசனைகள் பலவற்றை முன்வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
———-
Reported by : Sisil.L