கிளிநொச்சியில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனையிலேயே இந்த விடயம் வெளியானது. உயிரிழந்தவர் வீரபத்திரர் பரமேஸ்வரன் (வயது 75) என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
————–
Reported by : Sisil.L