இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பா, கீரி சம்பா, வெள்ளை அரிசி மற்றும் நாட்டு அரிசி ஆகியன இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த 14 நாட்களுக்குள் அரிசிக் கையிருப்பு நாட்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Reported by : Sisil.L