சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு

சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


எனவே, எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.   

———–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *