எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கொவிட்19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதேவேளை ஒக்டோபர் 25 க்குப் பின் ரயில் சேவைகளும் மாகாணங்களுக்கிடையே தொடங்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
—————————
Reported by : Sisil.L