தேவைப்பட்டால் சிறைக்கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவோம் : நீதியமைச்சர்

கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.


சிறைக்கைதிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்துள்ள அமைச்சர் தேவையேற்பட்டால் சிறைக்கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதன் அர்த்தம் யாழ்ப்பாணத்துக்கு சிறைக் கைதிகளை மாற்றுவோம் என்பதல்ல. ஆனால் பாதுகாப்பான இடத்திற்கு எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அரசாங்கம் சிறைக் கைதிகளின் பாதுகாப்பை முக்கியமானதாகக் கருதுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *