மதுபானச் சாலைகளைத் திறக்க அனுமதித்தமை குறித்து இலங்கை மருத்துவ சங்கம் அதிருப்தி

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டமை குறித்து கடும் விசனம் வெளியிட்டுள்ள மருத்துவ அமைப்புகள் இதன் காரணமாக கொவிட் குறித்து வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளன.


மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க அனுமதிப்பது என்பது நாடு தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்ற விதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலஙகை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண  தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக பாடசாலைகள் மீளத் திறக்கப்படுவது பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *