நாட்டில் மேலும் 175 கொவிட் மரணங்கள்

கடந்த 8ஆம் திகதி நாட்டில் 175 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதன்படி நாட்டில் இதுவரையான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 10,864 ஆகும்.உயிரிழந்த 175 பேரில் 96ஆண்களும் 79 பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
—————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *