நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடியில் வசித்த முகமட் சம்சுதீன் அட்ஹில் என்பது உறுதியாகியுள்ளது.நியூசிலாந்து இது குறித்து மேற்கொள்ளும் விசாரணைக்கு முழுமையாக உதவி வழங்கத் தயார் என வெளிவிவகார செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L