பின்னவல யானைகள் சரணாலயத்தில் பிறந்த இரட்டை யானைக்குட்டிகள்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பின்னவல யானைகள் சரணாலயத்தில்  யானை ஒன்று இரட்டை குட்டிகளை இன்று ஈன்றுள்ளது. சுரங்கி என்ற பெயருடைய யானையே இரட்டை ஆண் குட்டிகளை ஈன்றுள்ளது.

 
முதலாவது குட்டியை அதிகாலை 4.00 மணிக்கும் இரண்டாவது குட்டியை பகல் 12.00 மணிக்கும் ஈன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
———
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *