இலங்கையில் கொவிட்-19 டெல்டா திரிபு 292 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு செல் உயிரியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
டெல்டா திரிபின் விரைவான பரவல் கொழும்புக்குள் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரை டெல்டா வகையின் நான்கு பிறழ்வுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
—————–
Reported by : Sisil.L