இதுவரை நடத்தப்பட்ட மாதிரிச் சோதனைகளில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப் பட்டவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.டெல்டா திரிபால் பாதிக்கப்பட்ட இன்னும் பலர் சமூகத்தில் இருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Reported by : Sisil.L