வவுனியாவில் பெண் ஒருவர் கொவிட் தொற்றால் பலி

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில்அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொவிட் தொற்றுநோயால் நேற்று மரணமானார். குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பம்பைமடுவில் அமைந்துள்ள கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
——————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *