மேலும் 94 பேர் கொரோனாவால் மரணம்

நாட்டில் மேலும் 94 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மரணித்தோரில் 69 ஆண்களும், 25 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *