நாட்டில் மேலும் 31 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
——————————-
Reported by : Sisil.L