கிராமப்புற போக்குவரத்து தேவைகளுக்காக 600 சிறிய பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட ‘கமி சரிய’ திட்டத்துக்கு இணையாக ஒரு கிராமத்திலிருந்து அதன் அருகிலுள்ள நகரத்துக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என கண்டியில் அவர் தெரிவித்தார்.
——————
Reported by : Sisil.L