கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கொள்கலன் கப்பல் ஒன்று தீ விபத்தைத் தொடர்ந்து செயல்இழந்து கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்எஸ்சி மெசினா என்ற கொள்கலன் கப்பலில் இயந்திர அறையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கப்பல் இலங்கைக்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில் செயலிழந்து நடுக்கடலில் தத்தளிக்கின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட கப்பல் கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு சென்றுகொண்டிருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
————————————-Reported by : Sisil.L