யோகா பயிற்சியில் பிரதமரும் பாரியாரும்

நேற்று சர்வதேச யோகா தினம் என்பதால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார்  ஷிரந்தி ராஜபக் ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்று, இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகாவை மாற்று
வதைக் காண்பதற்கு மில்லியன் கணக்கான யோகா ஆர்வலர்
கள் தொடர்ந்து ஆர்வமாக இருப்பார்கள்” என்றும் அப்
பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
——————————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *