ஜூன் 21 முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

இம்மாதம் 21ஆம் திகதி முதல் மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

 எனினும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ரயில் சேவைகள் கடந்த காலத்தைப் போலவே இயக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
—————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *