93 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு

இன்றைய பொசன் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியால் 93 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 
அவர்களில் 16 பேர் விடுதலைப்புலிகள் இயக்க சந்தேக நபர்களாவர். ஏனைய 77 பேரும் சிறு குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
————————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *