பங்களாதேஷ் இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 56 அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கும் என்பதை பங்களாதேஷ் உறுதிப்படுத்தியது.
குறித்த மருந்துத் தொகுதி இன்று டக்காவில் வைத்து இலங்கை தூதுவரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
———————-
Reported by : Sisil.L