48 வகையான பொருட்களை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல் அல்லது விற்பனை தொடர்பான நிபந்தனைகள் சிலவற்றை விதித்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
Reported by :Maria.S