கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாயார் நேற்று கொழும்பு டி சொய்ஸா மருத்துவமனையில் 3 குழந்தைகளைப் பிரசவித்த அதிசயம் நிகழ்ந்தது.27 வயதான குறித்த தாயாரே குறித்த மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.தாயும் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
———-
Reported by : Sisil.L