2022 ஆம் ஆண்டில் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் களிமண் அடுப்புகள், விறகுகள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு சந்தையில் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சந்தையில் காய்கறிகளின் விலை மேலும் உயர்ந்துள்ளதால், நுகர்வோர் தங்கள் வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை குறைந்த அளவில் மட்டுமே வாங்குவதாகவும் மற்ற ஆண்டுகளை விட பட்டாசு விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
—————
Reported by : Sisil.L