2,000 மெட்ரிக் தொன் எரிவாயுக் கப்பல் நாட்டை வந்தடைந்தது

,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


எரிவாயு இறக்கும் பணி இன்று மேற்கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விநியோகம் புதன்கிழமை (8) முதல் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Reported by;Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *