13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஜப்பானிய வீராங்கனை!

ஒலிம்பிக் ஸ்ட்ரீட் ஸ்கேட் போர்டிங் (street skateboarding) போட்டியில் ஜப்பானின் 13 வயது மொமிஜி நிசியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ஜப்பானுக்காக குறைந்த வயதில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

தங்கப்பதக்கம் வென்றதால் நான் மகிழ்ச்சியின் எல்லையைக் கடந்தேன், நான் அழுதேன் கண்ணீர் விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.ஆரம்பத்தில் தடுமாறியதால் மன உளைச்சலுக்கு உள்ளானேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
———————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *