எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கரின் இல்லத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளி பண்டிதரின் தாயாரும் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
—————–
Reported by : Sisil.L

