யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியான குருநகரில் இரு கிராம சேவகர் பிரிவுகளை நேற்றிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதாரப் பிரிவினர் முடக்கியுள்ளனர். ஜே/69, ஜே/71 ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டன.
இந்தப் பகுதிகளில், கடந்த ஒரு வாரத்தில் 125இற்கும் மேற்பட்ட தொற்றாளர் கள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்தே இரு கிராம சேவகர் பிரிவு களையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது.
——————
Reported by : Sisil.L