யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயால் உயிரிழந்தார்.யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த78 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்டத்தில் நேற்று வரை 118 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர்.
——————–
Reported by : Sisil.L