முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் குழுவின் ஆலோசகர் மருத்துவர் சுதர்சனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
Reported by : Sisil.L