மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது – மத்திய வங்கி ஆளுநர்

எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்திய வங்கி ஆதரவளிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எரிபொருள் சந்தையில் பாரிய விலை அதிகரிப்பு காணப்படுவதால் இலங்கையால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் உள்ள சில குறைபாடுகளை தீர்ப்பதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
—————————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *