மின் தடை நேரம் அதிகரிக்கும் சாத்தியம்

தற்போதைய நாளாந்த மின் வெட்டு ஏழரை மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த நிலை ஏற்படலாம் என பொறியியலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரங்க குட ஹேவா இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *