மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி : இலங்கை மின்சார சபை

மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இதன் கீழ், குறிப்பிட்ட பிரிவினருக்கான மின் கட்டணம் முந்நூறு முதல் நானூறு சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எனினும், மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
——————–


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *