இலங்கையில் நாளாந்த மின்வெட்டு காரணமாக நாட்டில் பல கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
நீண்ட கால மின் தடை அவர்களின் 3G மற்றும் 4G பரிமாற்ற நெட்வேர்க் அமைப்புகளை சீர்குலைத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் பிறப்பாக்கிகளின் செயற்பாடும் பாதிக்கப்பட்டுள்ளதாக விஷேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால், இணையத்தள வசதிகள் வழங்குவதும் சிக்கலில் உள்ளது.
—————
Reported by : Sisil.L