மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் சோலிச் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் 15 சிரேஷ்ட அதிகாரிகளும் ஜனாதிபதி மொஹமட்டுடன் வருகைதந்துள்ளனர்.
மூன்று நாள் பயணத்தை அடுத்து மாலைதீவு ஜனாதிபதியும் குழுவினரும் 23ஆம் திகதி காலையில் மாலைதீவு திரும்பவுள்ளனர்.
——————–
Reported by : Sisil.L