வைத்தியசாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு பரோபகாரிகளின் உதவியை நாடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது சில வைத்தியசாலைகளில் ஓரிரு மாதங்களுக்குப் போதுமான மருந்துகளே இருப்ப தாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
——————
Reported by : Sisil.L