உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த உயர்வால், ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 120 டொலராக உயர்ந்தது.
மேலும் அமெரிக்க டபிள்யூ.எம்.டி.ஐ. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலர்களை நெருங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
—————
Reported by: Anthonippillai.R