உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று சுமார் 04 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் 107 டொலர் என்ற எல்லையை நெருங்கிய பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, நேற்று நூற்றி மூன்று டொலர் என்ற அளவில் பதிவானது.
—————-
Reported by :Maria.S