பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்கத் தயார் – ஜனாதிபதி!
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்கத் தயார் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தைக் கையளிக்கத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L