இந்த நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ.290 முதல் ரூ.300 வரை அண்மித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பெரிய வெங்காயத்தை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
—————-
Reported by : Sisil.L

