புங்குடுதீவில் கரை ஒதுங்கிய கடலாமை

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரை யி ல் இ ற ந் த  நிலையி ல் கடலாமை ஒன்று   கடந்த வியாழக்கிழமை கரையொதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த பகுதிக்கு வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடலாமையை உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.


கரையொதுங்கிய குறித்த கடலாமை 38 அங்குல நீளமும், 27 அங்குல அகலமும் மற்றும் 76 அங்குல சுற்றளவும் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—————————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *