பாகிஸ்தானின் சியால்கோட்டில் நந்தசிறி பிரியந்த குமார மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலைக் கண்டித்தும் அவருக்கு நீதி கோரியும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு வெளியே பத்து சங்கங்கள் நேற்று மௌனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளன.
இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். ——————