பாராளுமன்ற உறுப்பினராக பஷிலின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

பொதுஜன பெரமுனயின் தேசியப் பட்டியல்  பாராளுமன்ற உறுப்பினராக பஷில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.


இலங்கை பொதுஜன பெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நேற்று பஷில் ராஜபக்ஷ ஜூலை 8ஆம் திகதி முதல் மீண்டும் பாராளுமன்றில் நுழையவுள்ளதாகத் தெரிவித்தார்.

 
ஜயந்த கெட்டகொட பஷிலுக்கு பாராளுமன்ற இருக்கை கிடைப்பதற்காக நேற்று தனது எம்.பி. பதவியை  இராஜிநாமா செய்திருந்தமை தெரிந்ததே.
———————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *