பருப்பு, சீனி இறக்குமதியில் அரசாங்கம் தலையீடு

சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின்  மூலம் சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.இந்தப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது.

 
இதன்படி சீனி மற்றும் சிவப்பு பருப்பு அமைச்சரவை அனுமதியுடன் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.
———–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *