பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுவது தொடர்பில் தீர்மானமில்லை : மருத்துவர் அசேல குணவர்தன
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்காக நாடு மூடப்படுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். —————————————————————